News October 18, 2025
பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய நெல் 1ஏக்545 இழப்பீடு ஏற்பட்டால்ரூ36312 கடைசி தேதி 15 11 2025 உளுந்து 1 ஏக் ரூ256 இழப்பீடு ஏற்பட்டால்ரூ17006 மணிலா பயிர் 1 ஏக்468 இழப்பீடு ஏற்பட்டால் ரூ31210 தரப்படும் கடைசி தேதி 30 12 2025என்று மாவட்ட ஆட்சியர் விவசாய மக்கள் அனைவரும் காப்பீடு செய்து பயன் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்
Similar News
News November 16, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 15, 2025
திண்டிவனம் சார் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி உட்பட பலர் உள்ளனர்.
News November 15, 2025
சிறுவாடி:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி

72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மரக்காணம் வட்டம் சிறுவாடி கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி, பலர் உள்ளனர்.


