News October 10, 2024

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, நேற்று ஆற்காடு வட்டம். புதுப்பாடி கிராமம், சரஸ்வதி மஹாலில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 248 பயனாளிகளுக்கு ரூ.66.40 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந. சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர் திரு. இராஜராஜன் இருந்தனர்.

Similar News

News November 18, 2025

ராணிப்பேட்டை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

அரக்கோணம்: போதையில் தகராறு செய்த இருவர் கைது

image

அரக்கோணம்: திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(38). இவர், நேற்று முன் தினம் தக்கோலத்தை அடுத்த நகரிக்குப்பம் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்த போது, அவரிடம் போதையில் இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த போலீஸ் புகாரில், பாஸ்கரன்(38), சங்கர்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!