News August 19, 2024
பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவிரி ஆற்றில் வீணாக கலக்கும் நீரை தமிழக அரசு தடுத்து ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். காவேரி சரபங்கா ஆறுகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச் செயலாளர் விஸ்வராஜ் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
Similar News
News January 24, 2026
நாமக்கல் மாவட்டத்துக்கு 2 நாள் எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.24) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) (ம) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், வருகிற 27-ந் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 66.2, அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News January 24, 2026
நாமக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.