News June 17, 2024

பஞ்சமுத்து சுவாமிகள் திருவீதி உலா

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பெரியநாயகி சமேத செரணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆணி தேரோட்ட திருவிழா ஜூன்-16 ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது இன்று நான்காம் திருநாளை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை செய்து திருவீதி உலா நடைபெற்றது.

Similar News

News January 13, 2026

சிவகங்கை: ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடங்கள்..LIST

image

சிவகங்கையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள பந்தயங்களின் விபரம்: ஜன.14 – சுண்ணாபிருப்பு (காலை), ஜன-17 – மானகிரி (மாலை), ஜன.18 – நெற்புகப்பட்டி (காலை), ஜன.21 – கல்வெட்டுமேடு (காலை), ஜன.24 – K.ஆத்தங்குடி (காலை), ஜன.25 – காளையார்கோயில் (மாலை) , ஜன.26 – திருப்பத்தூர் (மாலை), ஜன.31 – பூவந்தி (காலை), பிப்.2 – காமராஜர் காலனி (காலை) பந்தயங்கள் நடைபெற உள்ளது.

News January 13, 2026

சிவகங்கை: சாலை விபத்தில் இளைஞர் படுகாயம்.!

image

திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், கோடிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே தேவகோட்டையில் இருந்து அதங்குடி பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் முகம் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!