News June 17, 2024

பக்ரீத் திருநாள்: வேலூர் எம்பி வாழ்த்து

image

வேலூர் பாராளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணித் தலைவருமான கதிர் ஆனந்த் இன்று (ஜூன் 17) அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தியாக திருநாளில் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

வேலூரில் அதிரடியாக 164 பேர் கைது!

image

வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்தாண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெளிமாநிலங்களை சேர்ந்த 18 பேர் உள்பட 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 44,104 போதை மாத்திரைகள், 23 கிராம் என மெத்த பெட்டமைன், 2 பைக், ஒரு கார், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 49 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 18, 2026

வேலூர்: சாலை விபத்தில் 2 துடிதுடித்து பலி!

image

சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி (29). இவர் தனது தங்கையுடன் பள்ளிகொண்டா அருகே இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியே நடந்து வந்த செல்வம் (50). மீது மோதியதில், சம்பவயிடத்திலேயே செல்வம் இறந்தார். படுகாயம் அடைந்த அஷ்ரப்அலி, தங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் அஷ்ரப்அலி உயிரிழந்தார். சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறது.

News January 18, 2026

வேலூர் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!