News October 1, 2025
நெல்லை: 11 பிடிஓ மாறுதல் – ஆட்சியர் உத்தரவு

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பி டி ஓ 11 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் வட்டார ஊராட்சி பி டி ஓ பாப்பு களக்காடு பி டி ஒ ஆக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த பொண்ணு லட்சுமி அம்பை பி டி ஓ ஆக மாற்றப்பட்டுள்ளார். பாப்பாக்குடி பிடிஓ முருகேசன் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.8) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.