News August 23, 2025
நெல்லை: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
Similar News
News January 21, 2026
நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

நெல்லையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் சேரையை சேர்ந்த இளைஞர்கள் வாய்க்காலில் குளித்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேரையை சேர்ந்த இளைஞர்கள் நேற்றிரவு பொட்டல் கிராமத்துக்கு சென்று இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அவர்களை பொட்டல் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி போலீஸ் இருதரப்பு மீதும் வழக்கு பதிந்து இளங்கோ உள்பட 3 பேரை கைது செய்தனர்.