News August 18, 2025
நெல்லை மக்களே ஆன்லைன் லோன் உஷார்…!

நமது நெல்லை மக்களே, உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புகார்களுக்கு: 1930 அழையுங்க… நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு SHARE செய்து உஷார்படுத்துங்க…!
Similar News
News December 10, 2025
நெல்லை: இனி எல்லா தகவலும்; வாட்ஸ் ஆப் -ல!

நெல்லை மக்களே, அரசின் புதிய திட்டங்களில் எப்படி விண்ணப்பிப்பது, வேலைவாய்ப்பு முகாம் எங்கெல்லாம் நடக்கிறது, மழை அவசர கால உதவி எண்கள் என்ன, வெள்ள அபாய எச்சரிக்கை, மின்சார சேவைகள் போன்ற அனைத்துமே இனி நீங்க டிவி பார்க்க வேண்டிய தேவையில்லை. இங்கு <
News December 10, 2025
நெல்லை: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு?

நெல்லையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
நெல்லையப்பர் கோவிலில் தீபம் ஏற்றியவர் கைது

நெல்லையப்பர் கோயிலில் காசி, மதுரா கோவில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டி அகில பாரத இந்து மகாசபா சார்பில் டிச. 6-ம் தேதி அகல் விளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மாநிலத் துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அனுமதியின்றி தீபம் ஏற்றியதாக நேற்று டவுன் போலீசார் கணேசன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.


