News November 25, 2025
நெல்லை: மக்களுக்கு SMS மூலம் வார்னிங்

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்படுவதல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் இறங்குவதை தவிர்க்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நேற்று முதலே SMS அனுப்பப்பட்டது.
Similar News
News January 20, 2026
நெல்லை: பள்ளி வளாகத்தில் நடந்த திருட்டு

திசையன்விளை அருகே சுவிசேஷபுரத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் கணேசன்(41), திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாளராக பணியாற்றுகிறார். பள்ளி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
News January 20, 2026
நெல்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்தம் செய்யணுமா?

நெல்லை அஞ்சல் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமத்தில் புதிய கிளை அஞ்சல் அலுவலகம் ஜன.23ம் தேதி திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு 23ம் தேதி சிறப்பு மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்த சேவைகளை, சேவை வாகனம் மூலம் எளிதாக பெறலாம். *SHARE