News October 1, 2025

நெல்லை: ஜவுளி கடையில் மாமுல் கேட்டு மிரட்டியவர் கைது

image

சுத்தமல்லியை சேர்ந்த ஹரிஹரசுதன்(21) என்ற வாலிபர் நேற்று பாளையில் ஒரு ஜவுளி கடைக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டி உள்ளார். கடைக்காரர் கொடுக்க மறுக்கவே அங்கு பணி செய்த பெண்ணை அடிக்க முயன்று உள்ளார். உடனடியாக கடை உரிமையாளர் பாளை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட ஹரிஹர சுதன் என்ற வாலிபரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 8, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.7) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!