News August 18, 2025
நெல்லை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சாரம்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 போன் செய்து CHECK பண்ணி வாங்குங்க… SHARE பண்ணுங்க…
Similar News
News December 16, 2025
நெல்லை: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

திருநெல்வேலி மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <
News December 16, 2025
நெல்லை கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் பாஸ்கர் (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பாஸ்கர் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாஸ்கர் நேற்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 16, 2025
நெல்லை: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

நெல்லை மாவட்டத்தில் விஜயாபதி, நாங்குநேரி, தச்சநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.16) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த மின் துணை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், பணகுடி அண்ணா நகர் துணை மின் நிலைய இணைப்புகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அப்பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE


