News November 13, 2025
நெல்லை: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 4, 2025
நெல்லை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

நெல்லை மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு<
News December 4, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
நெல்லை: பஸ்ஸில் கைவரிசை காட்டிய மாமியார் மருமகள்

நெல்லை மாநகரில் பஸ்ஸில் பயணியிடம் தனது கைக்குழந்தையை காட்டி கைவரிசை காட்டி பணம் பறித்த கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் இவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகிய இருவரை சந்திப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மாமியார் வேலம்மாளுடன் சேர்ந்து தனலட்சுமி அவரது குழந்தை அழவைத்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாச்சியார் என்பவர் கொடுத்த புகாரில் இருவரும் இன்று சிக்கினர்.


