News November 19, 2025

நெல்லையில் 15 நாட்களுக்கு தடை

image

மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி நெல்லை மாநகர் முழுவதும் இன்று (நவ 19) முதல் வருகிற டிசம்பர் மூன்றாம் தேதி வரை 15 தினங்களுக்கு போலீஸ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுக்கூட்டம் போராட்டம் ஆர்ப்பாட்டம் தர்ணா உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

நெல்லை: பள்ளி வளாகத்தில் நடந்த திருட்டு

image

திசையன்விளை அருகே சுவிசேஷபுரத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் கணேசன்(41), திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாளராக பணியாற்றுகிறார். பள்ளி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 20, 2026

நெல்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்தம் செய்யணுமா?

image

நெல்லை அஞ்சல் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமத்தில் புதிய கிளை அஞ்சல் அலுவலகம் ஜன.23ம் தேதி திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு 23ம் தேதி சிறப்பு மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்த சேவைகளை, சேவை வாகனம் மூலம் எளிதாக பெறலாம். *SHARE

error: Content is protected !!