News April 6, 2024
நுண்ணனுக்கள் பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம்

திருச்சி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி உயிரி வேதியல் துறை சார்பில் உயிரி வேதியல் துறை நுணுக்கங்கள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் கல்லூரி செயலாளர் மீனா தலைமை வகித்தார். தலைமை செயல் அதிகாரி ரவிச்சந்திரன் இயக்குனர் அபர்னா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கற்பகம் தலைமையிலான பேராசிரியர்கள், ஜெல் எலக்ட்ரோ மூலம், டிஎன்ஏ பிரித்து எடுத்தல் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை செய்து காட்டினர்.
Similar News
News April 10, 2026
போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்தவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரவிச்சந்திரன் என்ற பயணியை சோதனை செய்தபோது, அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியாக பாஸ்போர்ட் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் அவரை கைது செய்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News April 10, 2026
திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <