News October 12, 2025

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அவ்வப்போது வாகனங்களில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, உதகை நகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமஸ் சர்ச் சாலையில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா நேரடி மேற்பார்வையில், வாகனங்களில் போதைப் பொருள் சம்பந்தமாக திடீர் சோதனை நடைபெற்று, விசாரணை நடத்தப்பட்டது.

Similar News

News December 10, 2025

நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

image

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!