News April 4, 2025
நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்றும் (ஏப்.4) தமிழகத்தில் சில மாவட்டடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News January 22, 2026
நீலகிரியில் இலவச தையல் பயிற்சி! APPLY NOW

நீலகியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <

நீலகிரி மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

நீலகிரியில் பல்வேறு வகைகளில் சைபர் கிரைம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கூப்பன் மோசடிகள் நடந்து வருகிறது. அதாவது 2 முதல் 3 பேர் கொண்ட குழுவினர், வீட்டுக்கு சென்று ஆடைகளை விற்பனை செய்கின்றனர். அப்போது ஆடைகள் வாங்குபவர்களுக்கு கூப்பன் கொடுத்து, பின்னர் பரிசு விழுந்துள்ளதாக கூறி, இலட்சக்கணக்கில் மோசடி செய்கின்றனர். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.