News November 28, 2024
நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் (01.12.2024) அன்று நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், (02.12.2024) அன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!
Similar News
News December 7, 2025
நீலகிரி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

நீலகிரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், <
News December 7, 2025
நீலகிரியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை (டிச.08) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.