News September 29, 2025
நீலகிரி: பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து!

நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை பாட்டவயல் அருகே, தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியின் அருகில், கேரள அரசு கண்ணனூர் – உதகை பேருந்து எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், கூடலூர் – சுல்தான்பத்தேரி சாலையில் சில நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
Similar News
News November 18, 2025
நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசு கொறடாவுமான கா. இராமச்சந்திரன் ஆ. ராசாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

News November 17, 2025