News March 20, 2024
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

நீலகிரி மக்களவைத் தொகுதியின் (தனி) வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 7, 2026
நீலகிரி: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
நீலகிரி: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: ‘<
News February 7, 2026
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கருப்பு கேரட்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், கடந்த நவம்பர் மாதம் தோட்ட கலைத்துறை சார்பில் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கருப்பு நிற கேரட் விதைகள் விதைக்கப்பட்டு தற்போது முதன்முறையாக அறுவடைக்கு தயாராகியுள்ளது. பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில் சோதனை முயற்சியாக விதைக்கப்பட்டு வருகிறது, மார்ச் 15க்கு பிறகு அறுவடைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.


