News October 11, 2025
நீலகிரி: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

கனரா வங்கியில் காலியாக உள்ள 3500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. வங்கிப் பணியைத் தொடங்க பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு இது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே(அக்.12) கடைசி நாள். உடனே விண்ணப்பிக்க இங்கே<
Similar News
News December 9, 2025
கூடலூர் அருகே வசமாக சிக்கிய நபர்!

கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட சேரங்கோடு கிராமத்தில், வசிக்கும் இளங்கோவன் (59) என்பவர், தனது வீட்டின் வெளியே, முள்ளம்பன்றி இறைச்சியை சுத்தம் செய்து, சமைக்க தயார் செய்வதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், இளங்கோவைனை கைது செய்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 9, 2025
நீலகிரி: கொட்டிக்கிடக்கும் வேலைகள் APPLY NOW

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 9, 2025
நீலகிரி: ஃபோனுக்கு WIFI இலவசம்!

நீலகிரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <


