News April 18, 2024

நீலகிரி: கடந்த தேர்தல் ஒரு பார்வை

image

2019 மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றிபெற்று எம்பியானார். இவர், மொத்தம் 5,47,832 (54.2%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான ஆறுமுகம் என்பவர் 1,621 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

Similar News

News November 17, 2025

குன்னூர் பகுதியில் தடை அறிவிப்பு

image

குன்னூர் அருகே  லேம்ஸ்ராக்  மற்றும் டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலா  காட்சி முனை இடங்களுக்கு செல்லும் சாலையில் காங்கிரீட் சாலை பணிகள் நடைப்பெறுகிறது. அதனால்   சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர்  வாகனங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை  போக்குவரத்து  தடைவிதிக்கப்பட்டுள்ளது . அதையும்  மீறி செல்லும்  வாகனங்கள்  CMS  பகுதியிலேயே திருப்பி அனுப்பப்படும்.  இந்த சாலை பணி ஒரு வாரத்திற்கு  நடைபெறுகிறது.

News November 17, 2025

நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ) நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!