News October 18, 2025

நீலகிரி: ஓட்டுநர் உரிமம் வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில்<<>> LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News November 10, 2025

தேவர்சோலை: பசுவை வேட்டையாடிய புலி

image

தேவர்சோலை பேரூராட்சி மாணிக் கல்லாடி பகுதியில் வசித்து வரும் அரிதாஸ் என்பவரின் பசுமாடு இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தபொழுது அப்ப இதில் மறைந்திருந்த புலி பசுவை அடித்துக் கொன்றது, இதனால் இப்பகுதியில் உள்ள கால்நடை விவசாயிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர், மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையின விசாரணை நடத்தி வருகின்றனர்

News November 9, 2025

நீலகிரி ரோந்து காவலர் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

image

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், எதிர்வரும் (நவ.14)ம் தேதி, காலை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உள்ள கீழ்த்தர கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் முன்னாள் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!