News September 28, 2025

நீலகிரி இ-பாஸ் சோதனையில் வாகனங்கள் நீண்ட வரிசை!

image

நீலகிரி, மேல் கூடலூர் மசினகுடியில் உள்ள இ-பாஸ் சோதனை மையத்தில், நேற்று காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்கின்றனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

நீலகிரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு பயணிகள் செல்ல தடை!

image

நீலகிரி மாவட்ட வன கோட்ட அலுவலர் கௌதம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று முதல் பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பைக்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று முதல் தற்காலிகமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!