News October 12, 2025

நீலகிரி: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் (அக்.18). இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 16, 2025

குன்னூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட பணிகள் மற்றும் குன்னூர் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!