News August 21, 2024
நீலகிரியில் புலிகள் விஷம் வைத்து கொலை?

கூடலூர், பிதிர்காடு, நெலாக்கோட்டை அருகே வன ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றபோது 2 புலிகள் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்தனர். இதை 3 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் புலிகள் அதே பகுதியில் எரியூட்டப்பட்டன. மேலும் அதே பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிந்தது. புலியும் விஷத்தில் பலியா? எனத் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News January 22, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகள் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவசர தேவைக்கு பொதுமக்கள் இந்த எண்களை தொடர்புகொண்டு பாதுகாப்பு உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.