News April 10, 2024

நீலகிரியில் அமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

image

குந்தா தாலுகாவில் பாலகொலா, நுந்தளா, மீக்கேரி, பி.மணியட்டி, சி.மணியட்டி, தங்காடு, ஓரநள்ளி, கன்னேரி மந்தனை, கல்லக்கொரை, குருத்துக்குளி, மேல் கௌஹெட்டி உள்பட 14 கிராமங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்தின் சென்றார். அந்த கிராமங்களில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Similar News

News December 16, 2025

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க கண்காணிப்புக் குழு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களிக்க செய்வது தொடர்பாக, அணுகக்கூடிய தேர்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், லோகநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 16, 2025

நீலகிரி : NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்வும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது நிச்சயம் உதவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!