News May 13, 2024

நீண்ட நாளைய கோரிக்கை நிறைவேற்றம்

image

கல்வராயன்மலையில் செல்போன் டவர் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது,29 BSNL 4G செல்போன் டவர்கள் (Under USO 4G Saturation Project of Govt. of India) கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த 29 செல்போன் டவர்களில், 9 டவர்கள் மட்டும்(5-5-24) முதல் உடனடி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனை உடனடியாக செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். 

Similar News

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: +2 படித்தால் ராணுவத்தில் வேலை!

image

கள்ளக்குறிச்சி இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. NDA-வில்(தேசிய பாதுகாப்பு அகாடமி) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10, +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்து அக்கவுண்ட் உருவாக்கி அப்ளை செய்யலாம். (SHARE IT)

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த<<>> லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!