News August 20, 2024
நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், கோவை மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகள் உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, 83400-22122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். * உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்*
Similar News
News January 16, 2026
காரமடையில் பயங்கரம்: நண்பன் மனைவியுடன் தொடர்பு!

காரமடை கண்டியூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், ரமேஷ்குமாருக்கும் அவரது நண்பர் சுரேஷ்குமாரின் மனைவிக்கும் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனை பலமுறை கண்டித்து கேட்காததால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாரின் உறவினர்கள் சுந்தரமூர்த்தி, குருந்தாசலம், செந்தில்குமார் ஆகிய மூவரும் ரமேஷ்குமாரை கொலை செய்த்தாக கூறப்படுகிறது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்
News January 16, 2026
மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்புக்கான இரு நாள் பயிற்சி வரும் 19, 20ம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. சாம்பார், ரசம், கறிமசாலா, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா, ரெடிமேட் பேஸ்ட் தயாரிப்பும், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பும் கற்பிக்கப்படும். கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.