News August 19, 2024
நிவாரண உதவிகளை வழங்கிய கலெக்டர்

ஈரோடு, அந்தியூர் வட்டாரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண உதவித் தொகையாக தலா 1 லட்சம் வீதம் 5 பேர்களுக்கு இன்று ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இன்று குறைதீர்க்க முகாமில் வழங்கினார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
Similar News
News January 20, 2026
ஈரோட்டில் வேலை வேணுமா? CLICK NOW

ஈரோடு மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News January 20, 2026
ஈரோட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் ஜனவரி 23ம் தேதி காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8675412356, 9499055942 எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!
News January 20, 2026
ஈரோடு: 12th போதும் ஆதார் துறையில் சூப்பர்வைசர் வேலை!

ஈரோடு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <


