News August 5, 2024

நிலுவைத்தொகை வேண்டி OHT ஆப்பரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு

image

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் OHT இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பிரதமரால் 5 -ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். 11.10.2017 முதல் 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்படும் குழு காப்பீடு திட்டம் கருவூலத்தில் பணத்தை செலுத்து ரசீது வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக OHT இயக்குபவர்கள் வழங்கினார்கள்.

Similar News

News January 17, 2026

புதுக்கோட்டை: மது விற்ற இரண்டு பேர் கைது!

image

விராலிமலை பேருந்து நிலையம் அருகே அனுமதி இன்றி மது விற்கப்படுவதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் எடுத்து அப்பகுதியில் சென்று கண்காணிக்க பணியில் ஈடுபட்ட போது டாஸ்மார்க் அருகே மணமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52), மாதிரிபட்டி டாஸ்மார்க் கடை அருகே மதுவிற்ற திருநல்லூர் ராமலிங்கம் (31) ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 106 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

News January 17, 2026

புதுக்கோட்டை: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

image

கந்தர்வகோட்டை அடுத்த துருசுபட்டியைச் சேர்ந்தவர் நீலாவதி (50). இவர் நேற்று துருசுப்பட்டியில் உள்ள காட்டுப்பகுதி வழியே சென்றுள்ளார். அப்போது அவருக்கு பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சகோதரி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

புதுக்கோட்டை: பைக்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை வடவாளத்தைச் சேர்ந்தவர் அபினேஷ் (23). இவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து வடவாளத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, புதுகை கோட்டைக்காரர் தெரு கிளை சாலையில் அவருக்கு எதிரே காரை ஒட்டி இருந்த கைலாசம் (26) மோதியதில் அபினேஷிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!