News October 1, 2025

நிலா கோட்டை யானை தாக்கி ஒருவர் மரணம்

image

பந்தலூர் தாலுகா நிலக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராக்வுட் தேயிலை தோட்ட பகுதியில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் இன்று இரவு எட்டு மணி அளவில் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார், இதனால் இப்பகுதி மக்களை மிகவும் சோகமடைய செய்துள்ளது, மேலும் இப்பகுதி மக்கள் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் வனத்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Similar News

News December 12, 2025

நீலகிரி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

வடகிழக்கு பருவமழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கீடு செய்ய, மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து வயல் ஆய்வு நடத்தி, 33% மேல் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

error: Content is protected !!