News November 18, 2024
நிலக்கல்லில் ரூ.10 கட்டணத்தில் மினி பஸ்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி விட்டு கேரள அரசு பஸ்களில் சென்று தரிசனம் முடித்து நிலக்கல்லுக்கு தாங்கள் நிறுத்தப்பட்ட வாகனத்தை தேடி வருவார்கள். இதனால் கூடுதல் கட்டணத்தில் வாகனங்களை பிடித்து செல்வது வழக்கம். இந்நிலையில், அப்படி செல்லும் பக்தர்களுக்கு ரூ.10 கட்டணத்தில் மினி பஸ் இயக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
Similar News
News December 14, 2025
தேனி: மனைவி பிரிவால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்

அம்மாபட்டியை சேர்ந்த பாண்டியராஜன், தாரணி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே தாரணி கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டில் இருமிக்கொண்டே இருந்தார். சிகிச்சைக்காக GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News December 14, 2025
தேனி: குழந்தை இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை.!

தேனி பகுதியை சேர்ந்தவர் நந்தக்குமார் (27). இவரது மனைவி ஜெயப்பிரதா இந்த தம்பதிக்கு 2.5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்து, பிறந்த சில தினங்களில் உயிரிழந்தது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த நந்தகுமார் நேற்று முன்தினம் (டிச.12) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.