News August 20, 2024
நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (21.8.24) உடுமலை எலையமுத்தூர் மேட்டுக்காடு எஸ்.ஆர்.எம் திருமண மண்டபத்தில் தும்பலபட்டி, கல்லாபுரம், எலையமுத்தூர் (ம) குருவப்பநாயக்கனூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், குடிமங்கலம் சோமவாரப்பட்டி ஜி.கே. மஹாலில் தொட்டம்பட்டி, இலுப்பநகரம், கொங்கல்நகரம், பண்ணைக்கிணறு, புதுப்பாளையம் ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஓலப்பாளையம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், காங்கயம்பாளையம், வீரசோழபுரம், பழையக்கோட்டை, நத்தக்காடையூர், காடையூர், கவுண்டம்பாளையம், ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தளவாய்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 18, 2026
திருப்பூர் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1). திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2.) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. 3).மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0421-2970018. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7). முதியோர்கள் உதவி எண் 14567. 8).பேரிடர் கால உதவி 1077. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. 10).இரத்த வங்கி சேவை 1910, இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News January 18, 2026
திருப்பூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!


