News November 25, 2025

நாமக்கல்: AIRPORT-ல் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News January 25, 2026

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முட்டை விலை 5 காசுகள் உயர்வடைந்த நிலையில், இன்றும் 5 காசுகள் உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!