News November 13, 2025

நாமக்கல்: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

image

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 12, 2025

தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், இன்று மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் கல்லூரி அளவில் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், போதைப்பொருட்களின் பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றார்.

News December 11, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.11) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!