News October 10, 2025

நாமக்கல் வருகிறார் அன்புமணி ராமதாஸ்!

image

நாமக்கல்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸின் நடைபயணம், பொதுக்கூட்டம் வருகின்ற அக்.14ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த நடைபயணமானது மாலை 04.00 மணிக்கு நேதாஜி சிலை அருகே ஆரம்பித்து பழைய பேருந்து நிலையம் வழியாக குளக்கரை திடல் வந்தடைந்து, மாலை 05.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Similar News

News November 18, 2025

மல்லசமுத்திரம் அருகே கல்லூரி மாணவர் பலி!

image

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (42). திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வைகுந்தம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (நவ.19) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!