News October 1, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை(அக்.2) இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்ல 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், அக்.2 அதிகாலை 4:55 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை செல்ல 06122 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Similar News
News December 14, 2025
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: UPDATE

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன இதன்படி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் தேதி குமாரபாளையம் பகுதியில் நடைபெற உள்ளதாகவும். இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
News December 14, 2025
வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.