News March 29, 2024

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளமான வாட்சப் மற்றும் மெஸ்சேன்ஜர் பக்கங்களில அரசு உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகளின் படங்களை (profile picture) ஆக வைத்து ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது.  குற்றவாளிகள் அதிகாரிகள் போல பேசி பணம் கேட்டு ஏமாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமுடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 17, 2026

குமாரபாளையத்தில் துணிகர சம்பவம்!

image

குமாரபாளையம் ராஜராஜன் நகரைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், செந்தில்குமார் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தடுத்திடவும் இரவு நேர ரோந்து பணிக்காகப் பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஜன.16 இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!