News October 18, 2025

நாமக்கல்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

image

நாமக்கல் மாவட்டத்தில், 20-10-2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டும் நெறிமுறையைப், பின்பற்றி பாதுகாப்பான முறையில் விபத்து மற்றும் மாசற்ற ஒலி குறைந்த பட்டாசுகளை பயன்படுத்துமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News December 15, 2025

நாமக்கல்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

image

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/

2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/

4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

நாமக்கல்: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

image

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!