News August 8, 2024
நாமக்கல் பூமார்க்கெட்டில் மல்லிகை விலை உயர்வு

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ 500 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஜாதிமல்லி 360க்கும், முல்லைப்பூ 320க்கும், மஞ்சள் அரளி 200 ரூபாய் என பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மேலும் நாளை ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் இன்று மாலை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 18, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை (நவ.19) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

நாமக்கல்: நாளை மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம், பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, புதன்சந்தை, குமாரபாளையம், மல்லூர், விட்டம்பாளையம் ஆகிய துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெடியரசன்பாளையம், காடச்சநல்லூர், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, இறையமங்கலம், இராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், குருசாமிபாளையம், ஆகிய பகுதிகளில் இருக்காது. ஷேர் பண்ணுங்க! மக்களே