News April 13, 2024

நாமக்கல்: தபாலில் வாக்களித்த எஸ்.பி

image

மக்களவை 2024 தேர்தல் நாமக்கல் நாடாளுமன்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பாக இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இதன் ஒரு கட்டமாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு மையத்தில் தனது தபால் வாக்கினை செலுத்தினார்.

Similar News

News November 18, 2025

நாமக்கல்: வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

குமாரபாளையம்: லாரி பேட்டரிகளை திருடியவர் கைது

image

குமாரபாளையம் அருகே கவுண்டனூர் ஜெகதீஸ் (41) சொந்த லாரி பேட்டரிகளை பரிசோதிக்க சென்ற போது, 2 பேட்டரிகள் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதை கண்டார். உறவினர்களுடன் துரத்தி பிடித்தார். விசாரணையில், ராசிபுரத்தானூர் முருகேசன் மகன் தீபன் (23) என தெரியவந்தார். பேட்டரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு வெப்படை காவல்துறையினர் தீபன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!