News April 30, 2024
நாமக்கல்: சாலை அகலப்படுத்தும் பணி

நாமக்கல் ,மோகனூர் வட்டம், என்.புதுப்பட்டியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) சார்பில், ரூ.104.54 கோடி மதிப்பீட்டில் முசிறி நாமக்கல் சாலை இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 13, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.