News October 18, 2025
நாமக்கல்: காவலர்களுக்கு வாராந்திர அணிவகுப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா, இ.கா.ப., இன்று (18.10.2025) பார்வையிட்டார். அப்போது, காவலர்கள் பணி நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை அவர் வழங்கினார். காவலர்களின் உடல் தகுதி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு நடைபெற்றது.
Similar News
News December 11, 2025
நாமக்கல்லில் கோர விபத்து; ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல்நிலையம் அருகே டிசம்பர் 10 அன்று இரவு 10 மணியளவில், சாலையின் ஓரமாக நின்ற லாரியின் பின்புறம் ஒரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் நல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். உடன் வந்த மற்றொருவருக்கு முகம் மற்றும் கை–கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்துக்குறித்து எலச்சிப்பாளையம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
News December 11, 2025
நாமக்கல்லில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.12) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, வளையப்பட்டி, குரும்பப்பட்டி, என்.புதுப்பட்டி ,நல்லுார், மேட்டுப்பட்டி, திப்ரமகாதேவி, வாழவந்தி, வடுகப்பட்டி, ரெட்டையாம்பட்டி, மோகனுார், ஜம்புமடை, ஒருவந்துார், செவந்திப்பட்டி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.