News August 18, 2025
நாமக்க:ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் விபரம்!

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சியில் உள்ள வார்டு எண்.26, 35 ஆகிய பகுதிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிபாளையம் நகராட்சி வார்டு எண் 8, 9 ஆகிய பகுதிகளில் ஜி வி மகள் திருமண மண்டபம், பட்டணம் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை ரங்கசாமி திருமண மண்டபத்தில், திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கே ஆர் மகஹாலில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை (19.08.2025) செவ்வாய்கிழமை நடைபெறுகின்றது.
Similar News
News December 16, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.