News September 3, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு, தங்கள் உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது.

Similar News

News November 16, 2025

நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து காவலர்கள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.16) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (மோகனாகுமார் – 9498168518), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News November 16, 2025

நாமக்கல்: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <>Voter Helpline App<<>> வழியாக Form 6 பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆதார், முகவரி, வயது சான்றுகள் அவசியம். சரிபார்ப்பு முடிந்ததும் அட்டை தபால் மூலம் அனுப்பப்படும். SHARE செய்து உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க!

News November 16, 2025

நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

நாமக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!