News March 26, 2024

நாமக்கல் ஆட்சியர் முன்னெச்சரிக்கை

image

நாமக்கல்லில் வரும் நாட்களில் கோடை வெயிலானது வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் கவனமாக இருக்கும் படியும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளான பருத்தி ஆடை, எடை குறைவான தளர்வான வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும்.மேலும் குடிநீர் எலுமிச்சை சாறு,இளநீர் பருக வேண்டும்.குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை பின் பற்ற வேண்டும் என ஆட்சியர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 17, 2025

நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நாளை (நவம்பர். 18) இரவு 8:45 மணிக்கு ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம்-மைசூர் ரயிலில் டிக்கெட்டுகள் கிடைக்கும். பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பின்படி முன்பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

News November 17, 2025

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 17, 2025

நாமக்கல் மக்களே உங்கள் கருத்து என்ன? பதிவு பண்ணுங்க!

image

ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலவர் அடிக்கல் நாட்டிய நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு சார்பில் டைடல் பூங்கா கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மற்ற கோரி எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இதில் உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!