News November 29, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேகத்திற்கு முன்பதிவு

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் வருகின்ற 2025 ஆண்டிற்கான முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் நாள் ஒன்றிற்கு 6 பங்குகள் கொண்ட அபிஷேகம் நடைபெறும் 1 பங்கு கட்டணம் ரூ 7000 ஆகும் முன்பதிவிற்கு 04286 – 233999 என்ற அலுவல எண்ணிற்கே மற்றும் நேரில் சென்ட தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 10, 2025

நாமக்கல்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் (நவ.20) தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க…

News November 10, 2025

நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து நாமக்கல் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு

News November 10, 2025

நாமக்கல்: இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி!

image

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டி திரு.வி.க தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (70), கூலித் தொழிலாளி, சனிக்கிழமை மாமரப்பட்டி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி வையப்பமலை சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி, மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தர். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பொன்னாயா அளித்த புகாரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!