News August 22, 2025

நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!

image

நாமக்கல்லில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து வெற்றிலை துளசி மாலை அணிவிக்கப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News January 17, 2026

நாமக்கல்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

image

நாமக்கல் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<> இங்கு கிளிக் <<>>செய்து ரிசர்வ் வங்கியில் இணையதளத்தில் புகாரளிக்கலாம். அனைத்து வங்கிகளுக்கும் புகார் அளிக்க இயலும். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவலை SAVE செய்து மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 17, 2026

நாமக்கல்: Spam Calls தொல்லையா?

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . நாமக்கல் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 17, 2026

நாமக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாமக்கல் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>கிளிக் <<>>செய்து கோவை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!