News April 9, 2024

நாமக்கல்லில் வெப்பநிலை அதிகரிப்பு

image

நாமக்கல்லில் வெப்பம் 40.0 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Similar News

News December 9, 2025

நாமக்கல்: பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணி குறித்த விபரங்களுடன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தனை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

News December 9, 2025

நாமக்கல் மக்களே முக்கிய தகவல்!

நாமக்கல்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

நாமக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!