News August 20, 2024
நாமக்கல்லில் ரூ.2.50 லட்சம் பரிசு: அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு பயிருக்கும் முதல் பரிசு ரூ.2.50 லட்சம், 2ஆம் பரிசு ரூ.1.50 லட்சம், 3ஆம் பரிசு ரூ.1 லட்சம் (ம) சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
Similar News
News January 19, 2026
நாமக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 19, 2026
நாமக்கல்: மக்களே உடனே SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!
News January 19, 2026
நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்ட காவல்துறை, வாட்ஸ்அப்பில் பரவும் போலியான அறிவிப்புகள் மற்றும் பரிசு, சலுகை தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபல நிறுவனங்கள் பெயரில் வரும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் சிக்கினால் 1930 சைபர் எண் (அ) www.cybercrime.gov.in புகார் அளிக்கலாம்.


